இசைக்கு மயங்காதோர் யார்?
சில நேரங்களில் எதாவது பாடல்கள் கேட்டால் தேவலாம் போல
தோன்றும்; அந்த நேரங்களில் நமக்கே நமக்குப் பிடித்த சில
பாடல்களைக் கேட்டால் ஆகா.....மனம் இலேசாகி
இலவம்பஞ்சாக ஆகிவிடும்.
எனக்கு அந்தவகையில் பிடித்தமான பாடல்களை ஓரளவு வரிசைப்படுத்தி
இட்டுள்ளேன்; இரசிப்பவர்கள் இரசித்துவிட்டு உங்களையும் வசீகரித்த
பாடலாக இருந்தால் ஒரு வரி பதிவு செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த
பாடல் என்று எனக்கு கோடி காட்டினால் அதையும் இந்தப் பக்கங்களில்
சேர்க்க முயல்கிறேன்.
இசைப்பிரியன்,
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.
சனி, 19 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக