வியாழன், 10 நவம்பர், 2011

நாகூர் அனீபா பாடுகிறார்....

தமிழுக்கும் அமுதென்று பேர்- பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

- பாரதிதாசன்

இதுவொரு பரவச நிலை! மொழி ஒருவனை உன்மத்தம் கொள்ளச் செய்கிறது.







இறைவனிடம் கையேந்துங்கள்.........








சனி, 19 செப்டம்பர், 2009

<>இளைய‌ராஜா பாட‌ல்க‌ள்<>

<>ஜனனி..ஜனனி...ஜகம் நீ...அகம் நீ...<>

<>பக்திப்பாடல்கள்<>

<>மருதமலை மாமணியே முருகய்யா....<>



<>குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்<>



<>அழகென்ற சொல்லுக்கு முருகா<>



<>உனைச்சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...<>



<>கந்தன் திருநீரணிந்தால்<>



<>திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்<>





<>வருவாண்டி தருவாண்டி மலையாண்டி<>




<>சந்தனம் மணக்குது<>



<>கே.பி.சுந்த‌ராம்பாள் பாட‌ல்க‌ள்<>



<>ப‌ழ‌முதிர்ச்சோலை<>

<>நிழல்கள்<>

<>பொன்மாலைப் பொழுது...<>

<>16 வயதினிலே<>

<>செந்தூரப் பூவே...<>



<>மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சி...<>

<>செண்பகமே செண்பகமே...<>

<>செண்பகமே செண்பகமே...<>

<>சிந்துபைரவி<>

<>நானொரு சிந்து...<>




<>பூ மாலை வாங்கிவந்தான்...<>



<>தண்ணீத் தொட்டி...<>